எனக்கு ஒரு சந்தேகம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தப் பதிவு முந்தைய ஆண்டுகளில் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வினாக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. கீழே உங்கள் வினாக்களோ அல்லது விடைகளோ இல்லையெனில் chennaiintlqueerfilmfest@gmail.com அல்லது orinamwebber@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

படத் தயரிப்பாளருக்கான கேள்வி-பதில்